இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன ?

சென்னையில் ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 793 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 344 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 636 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 88 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு, 1 ரூபாய் 20 காசுகள் அதிகரித்து 49 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி விலை, ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து 49 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Exit mobile version