இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இதேபோன்று, கர்நாடகா மாநிலத்திலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண நடவடிக்கை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்துவது குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
கர்நாடகாவில் கனமழை -கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கைகர்நாடகா
Related Content
மேகதாது அணை எதிர்ப்பு : அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகள் என்ன?
By
Web Team
July 12, 2021
தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் - எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் கடிதம்
By
Web Team
October 8, 2020
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!
By
Web Team
September 26, 2020
காவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு - தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை
By
Web Team
September 22, 2020
கர்நாடகாவில் கார்கள் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 13 பேர் பலி
By
Web Team
March 6, 2020