மேகதாது அணை எதிர்ப்பு : அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகள் என்ன?

 

கர்நாடக அரசின் செயல் கண்டனத்துக்குரியது. இந்த திட்டத்துக்கு எந்த அனுமதியையும் மத்திய அமைச்சகங்கள் வழங்கக்கூடாது என கேட்டுக்கொள்வது,

அணை கட்டும் முடிவை தடுக்க , தமிழ்நாடு மாநில அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தருவது

தீர்மானங்களை அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று மத்திய அரசிடம் வழங்குவது, பின் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்வது

 

Exit mobile version