கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்ததற்காக பல்வேறு அமைப்பினர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்ததற்காக பல்வேறு அமைப்பினர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி., காமராஜ் தலைமையில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர். அப்போது, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்ததற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post