சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.16 காசுகள் குறைப்பு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய் 80 காசுகளுக்கும், டீசல் 69 ரூபாய் 78 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது எரிபொருட்களின் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 16 காசுகள் குறைத்து 75 ரூபாய் 80 காசுகளாகவும், டீசல் விலை 12 காசுகள் குறைத்து ரூ.69 ரூபாய் 78 காசுகளாகவும் விற்கப்படுகின்றன.

Exit mobile version