சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து விற்பனையாகி வருகிறது. பெட்ரோலின் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து 75 ரூபாய் 34 காசுகளுக்கும், டீசலின் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து 69 ரூபாய் 64 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, பீப்பாய் ஒன்றின் விலை 55.89 டாலர்களாக உள்ளது.

Exit mobile version