திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியான ஏளவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர பதிவு எண் கொண்ட காரை அதிகாரிகள் சோதனையிட முயன்ற போது அதில் இருந்தவர்கள் தப்பியோடினர். இதனையடுத்து அதிகாரிகள் காரில் சோதனையிட்டதில், 500 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.
கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: செம்மரக்கட்டைகள்செம்மரக்கட்டைகள் பறிமுதல்
Related Content
ஆம்பூர் அருகே காரில் மறைத்து வைத்திருந்த 150 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்
By
Web Team
February 7, 2020
சோழவரம் பகுதியில் 1 கோடி மதிப்பிலான 5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
By
Web Team
July 31, 2019
திருத்தணி அருகே 2 டன் செம்மரக்கட்டைகள் குளத்தில் இருந்து கண்டெடுப்பு
By
Web Team
July 25, 2019
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற வடமாநில நபர் கைது
By
Web Team
April 22, 2019
கனரக வாகனத்தில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
By
Web Team
April 11, 2019