கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தியதை சுட்டிக் காட்டினார். உயர் நீதிமன்றம் உத்தரவிட பிறகு, கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்ட தம்பிதுரை, மக்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக என்று தெரிவித்தார்.
ரஜினியின் குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, தமிழ்நாடு
- Tags: தம்பிதுரைநடிகர் ரஜினிகாந்த்
Related Content
சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்: விசாரணை ஆணையத்திடம் விலக்கு கேட்டு ரஜினி மனு
By
Web Team
February 22, 2020
"தர்பார்" படத்திற்கு தடை கோரி மனு: லைக்கா நிறுவனத்திற்கு நோட்டீஸ்
By
Web Team
December 30, 2019
அழுகிய வெங்காயத்தை இலவசமாக தந்த ரஜினி ரசிகர்கள்
By
Web Team
December 12, 2019
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி-கமலுக்கு அழைப்பு
By
Web Team
May 27, 2019
நிறம் மாறுபவர்களுக்கு வாய்ப்பு தருவதை மக்கள் முடிவு செய்வார்கள்: தம்பிதுரை
By
Web Team
April 20, 2019