நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமடைந்து உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு 1 ரூபாய் வீதம் முட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சூழலில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் நிலையங்களில் கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் பெறுவதால் 350 கோடி வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்படும் மூட்டைகளில் கூடுதலாக எடை வைப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கொள்முதல் நிலையங்களில் நெல் கிலோ ஒரு ரூபாய்க்கு கொள்முதல்: 350 கோடி வரை இழப்பு ஏற்படும் அபாயம் !
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: nagaione rupee per kgprocurement stationspurchaserice
Related Content
ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!
By
Web team
February 7, 2023
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன !
By
Web team
February 2, 2023
பொங்கல் தொகுப்பு அரிசியில் புழுக்கள் நெளிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
By
Web Team
January 4, 2022
60,000 ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்
By
Web Team
November 22, 2021
தமிழக மீனவர்களை மிரட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
By
Web Team
September 18, 2021