டெல்லியில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி தலைமை தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். ஆதாயம் பெறும் வகையில், இரட்டைப் பதவி வகித்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. எனினும் 11 பேரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு நிராகரிப்பு
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள்ராம்நாத் கோவிந்த்ஜனாதிபதி
Related Content
சட்டமாகின வேளாண் மசோதாக்கள் - குடியரசுத் தலைவர் ஒப்புதல்; அரசிதழில் வெளியிடப்பட்டது
By
Web Team
September 27, 2020
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தமிழக அரசு புதிய சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
By
Web Team
October 30, 2019
பிலிப்பைன்சில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்
By
Web Team
October 20, 2019
சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல்
By
Web Team
August 7, 2019
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் - மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
By
Web Team
August 5, 2019