இவுங்க வெறும் பூட்டு ..சாவி விடியா அரசு கிட்ட இருக்கு… அதிமுக வேட்பாளர் பளீச் பேச்சு!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரான கே.எஸ். தென்னரசு அவர்கள் கருங்கல்பாளையம் கல்லுப்பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியின் வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை செலுத்தினார். பிறகு நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்காக அவர் பிரத்யேகப் பேட்டி ஒன்றினைக் கொடுத்தார். அவரின் விரிவான பேட்டி கீழுள்ள காணொளியில் உள்ளது. சொடுக்கவும்!YouTube video player

Exit mobile version