ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கைத் தீவிரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலானது கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. அதனை ஒட்டி மக்கள் அலையலையாக வந்து தங்களது வாக்கினை செலுத்தினார்கள். அதனையொட்டி தற்போது இன்றைக்கு காலை 7 மணியிலிருந்து வாக்கு எண்ணிக்கையானது எண்ணப்பட தொடங்கிவிட்டது. தற்போது வரை ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுகவின் வாக்கு எண்ணிக்கையானது முதல் சுற்றில் 6,497 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

Exit mobile version