திருவள்ளூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி மகேஸ்வரி வெளியிட்டார். மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 34 ஆயிரத்து 706 ஆக இருப்பதாக அவர் தெரிவித்தார்.  ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 5 ஆயிரத்து 908 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 28 ஆயிரத்து 89, மூன்றாம் பாலின வாக்காளர்களாக 709 பேர் உள்ளதாகவும் அவர் கூறினார். 

Exit mobile version