கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாங்கனிகள் நேரடி விற்பனைக்கும், தொழிற்சாலைகளுக்கு சாறு தயாரிக்கவும் அனுப்பபடுகிறது. நடப்பாண்டு பெய்த அதிக மழையால் மா மரங்களில் பூக்களுக்கு பதில் இலைகள் துளிர் விடுவதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதேபோல் தொழிற்சாலைகள், பழச்சாறுக்காக ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்யும் மாம்பழங்களுக்கு நிர்ணயிக்கும் விலையை விட, இங்கிருந்து கொள்முதல் செய்யும் மாம்பழங்களுக்கு குறைந்த விலையே நிர்ணயிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, தமிழக ஆரசு மாங்கனிகளுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிக மழையால் மாங்கனிகள் மகசூல் குறைவு!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: High rainfallkrishnagirilow yieldMangoresults
Related Content
குரூப் 2 மற்றும் இதர அரசுத் தேர்வுகளின் முடிவு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
By
Web team
June 28, 2023
பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ல் வெளியீடு!
By
Web team
May 15, 2023
கிருஷ்ணகிரியில் 1000 ஆண்டு பழமையான மஹிஷாசுரமர்த்தினி சிலை கண்டுபிடிப்பு!
By
Web team
May 1, 2023
உயிரிழந்த ராணுவவீரரின் குடும்பத்தாரிடம் மத்திய ராணுவ போலீஸ் விசாரணை !
By
Web team
February 19, 2023
இடைத்தேர்தல் முடிவுகள் திமுகாவுக்கு முடிவுரையாக இருக்கும்!
By
Web team
February 1, 2023