திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்,திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 அலுவலர்கள் பங்கேற்ற நிலையில், விவசாயிகள் இருவர் மட்டுமே கலந்துக் கொண்ட அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால்ராஜ், விவசாயிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்காததால், மிக குறைந்த விவசாயிகள் மட்டுமே கலந்துகொண்டதாக குற்றஞ்சாட்டினார். விடியா திமுக ஆட்சியில், விவசாயிகளின் மேல் உண்மையான அக்கறை இல்லாமல் கண் துடைப்பிற்காகவே இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருத்தணியில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்: விவசாயிகள் குற்றச்சாட்டு
Farmers Day meeting in Tiruthani
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: Farmers DaymeetingTiruthanividya arasu
Related Content
தொடங்கியது அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்.. பொதுச்செயலாளருக்கு உற்சாக வரவேற்பு!
By
Web team
April 20, 2023
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் தலைமையில் ஏப்ரல் 20ல் நடைபெறும்..!
By
Web team
April 18, 2023
அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் - பொதுச்செயலாளரின் முக்கிய அறிவிப்பு..!
By
Web team
April 6, 2023
விடியா அரசை கண்டித்து கொந்தளித்த மக்கள் !
By
Web team
February 15, 2023