தொடங்கியது அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்.. பொதுச்செயலாளருக்கு உற்சாக வரவேற்பு!

அதிமுக அலுவலகம் உள்ள ராயப்பேட்டையில் அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அலுவலகம் வந்து புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி ஆகியோர்களின் சிலைக்கு மலர்தூவினார். பின்னர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு மலர்கொத்துக் கொடுத்து புன்னகையுடன் வரவேற்றனர். மேலும் கழக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் மலர்கொத்துக் கொடுத்து பொதுச்செயலாளரை வரவேற்றனர்.

Exit mobile version