அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் தலைமையில் ஏப்ரல் 20ல் நடைபெறும்..!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகின்ற ஏப்ரல் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற உள்ளது. அதனையொட்டி அதிமுக தலைமைக் கழகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியைச் சொடுக்கவும்…!

Exit mobile version