விடியா திமுகவிற்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை: கழக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி சிறப்புரை

விடியா அரசு குடும்ப அரசியலை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தி வருவதாக அதிமுக தலைமை கழக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி விமர்சித்துள்ளார். உதகையில் நடைபெற்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Exit mobile version