இடைத்தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 40வது வார்டு பகுதி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இந்திரா நகர் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் மற்றும் வட்ட கழக செயலாளர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version