கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால் கோல் நாட்டு விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகரத்தில் அம்மாவின் எண்ணம் நிறைவேறும் தருவாயில் இருப்பதாக தெரிவித்தார். பால் கலப்பட விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது , பாலில் கலப்ப்டம் செய்யும் நிறுவனங்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. எனவே தப்பு செய்கிறவர்கள் தங்களை திருத்திக்கொண்டு நல்ல பாலை வழங்கினால் நல்லது என எச்சரித்தார்.
பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: நிறுவனங்கள் மீது நடவடிக்கைபால் கலப்படம்ராஜேந்திர பாலாஜி
Related Content
அனைத்து பிரச்சனைகளிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது: ராஜேந்திர பாலாஜி
By
Web Team
June 1, 2019
வரும் 23 ஆம் தேதிக்கு பிறகு திமுக இரண்டாக உடையும்: ராஜேந்திர பாலாஜி
By
Web Team
May 17, 2019
தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி அலை வீசுகிறது: ராஜேந்திர பாலாஜி
By
Web Team
May 12, 2019
இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் முயற்சித்த தினகரன் நல்லவர் கிடையாது
By
Web Team
March 3, 2019
பட்டாசு தொழிலை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
By
Web Team
January 9, 2019