அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை 7 மாதங்களாக சிலர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் 17 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அவர்களுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் மறுத்து விட்டனர். இந்தநிலையில் 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களை தடுப்பு காவல் பிரிவின் கீழ் சிறையில் அடைக்க, சென்னை மாநகர காவல்ஆணையர் விஸ்வநாதன் உத்தர விட்டுள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய வழக்கு – காவல்துறை எடுத்த அதிரடி!
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: 17 பேர்குண்டர் சட்டம்சிறுமி பாலாத்காரம்சென்னைஅயனாவரம்
Related Content
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது
By
Web Team
September 30, 2019
குற்ற சம்பங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்...
By
Web Team
July 24, 2019
சென்னையில் பெண் உட்பட 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது
By
Web Team
June 13, 2019
மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பரோட்டா மாஸ்டர் கைது
By
Web Team
May 6, 2019
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : 4 பேர் மீது குண்டர் சட்டம்
By
Web Team
March 12, 2019