சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்த குமாரசாமிக்கு, மாவட்ட சார் ஆட்சியர் பிரசாந்த், காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, கர்நாடகாவில் தாமரை ஆபரேசன் குறித்து கவலை இல்லை என தெரிவித்தார். கர்நாடக அரசியலில் நிச்சயமற்ற சூழ்நிலை இல்லை என்று கூறிய அவர், தனது தலைமையிலான ஆட்சி, 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். எம்.எல்.ஏக்கள் சிலர் எதிர்கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் தவறானது என குமாரசாமி கூறினார்.
கர்நாடகாவில் எங்கள் ஆட்சி நீடிக்கும்-குமாரசாமி
-
By Web Team
Related Content
மேகதாது அணை எதிர்ப்பு : அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகள் என்ன?
By
Web Team
July 12, 2021
தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் - எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் கடிதம்
By
Web Team
October 8, 2020
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!
By
Web Team
September 26, 2020
காவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு - தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை
By
Web Team
September 22, 2020
கர்நாடகாவில் கார்கள் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 13 பேர் பலி
By
Web Team
March 6, 2020