சென்னையில் சில நாட்களாக பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை நேரங்களில் அவ்வப்போது லேசாக மழை பெய்து வந்தது. இந்நிலையில். சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணாசாலை, எழும்பூர், நுங்கம்பாக்கம், தி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை , வேளச்சேரி, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்கிறது. மிதமான மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை
-
By Web Team
- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: சென்னைபரவலாக மழை
Related Content
மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி
By
Web Team
July 23, 2021
27 மாவட்டங்களில் அனல் தகிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
By
Web Team
April 2, 2021
கடத்தல் நாடகமாடிய சிறுவன் - இரண்டு மணிநேரத்தில் அதிரடியாக மீட்ட காவல்துறை
By
Web Team
October 9, 2020
சொத்துக்காக கணவனை கடத்தி ஆள்வைத்து அடித்த மனைவி - சென்னையில் பரபரப்பு!
By
Web Team
October 8, 2020
பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் - செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்
By
Web Team
October 7, 2020