எப்போது சோதனை வந்தாலும், தர்மம் நிச்சயம் வெல்லும்!

எப்போது சோதனை வந்தாலும், தர்மம் நிச்சயம் வெல்லும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு வந்த, கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி இதனை தெரிவித்தார்.

Exit mobile version