தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவினர், ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எதை சொல்லி வாக்கு கேட்பாளர்கள்? என திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த செக்கடியில் நடைபெற்ற புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, மிகப்பெரிய ராஜதந்திரி என தெரிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தலில் விடியா திமுக கட்சி எதை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பார்கள்?
-
By Web Team
- Categories: அரசியல்
- Tags: DMKerode by election 2023madhuraiRajan Chellappavidya arasu
Related Content
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு வெறும் 5 தொகுதிகள்... கழட்டிவிடப்படும் தமிழக காங்கிரஸ்?
By
Web team
September 17, 2023
சாதிப் பெயரை சொல்லி திட்டிய பேரூராட்சி தலைவர்! மனமுடைந்து தூய்மைப் பணியாளர் தற்கொலை!
By
Web team
September 12, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! திமுகவிற்குள் உட்கட்சிப் பூசலால் டிஷ்யூம் டிஷ்யூம்!
By
Web team
September 4, 2023