சென்னை தரமணியில் மே மாதம் 18ஆம் தேதி, நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் பற்றி பேசியதற்காக தெரிகிறது. இதனையடுத்து, அவர் மீது தரமணி காவல் நிலையத்தில், புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கலவரத்தை தூண்டுதல், பிரிவினையை ஏற்படுத்துதல், மிரட்டுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகள் கீழ், சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு
- Tags: சீமான்நாம் தமிழர் கட்சிவழக்கு பதிவு
Related Content
கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவிக்க கோரி வழக்கு
By
Web Team
May 25, 2021
சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடையில்லை
By
Web Team
March 2, 2020
சீமானுக்கு எதிராக தமிழக அரசு அவதூறு வழக்கு
By
Web Team
December 4, 2019
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
By
Web Team
March 23, 2019
சீமானை கண்டித்து காயத்ரி ரகுராம் ட்வீட்...
By
Web Team
February 18, 2019