சொன்னீங்களே செஞ்சீங்களா? இணையத்தைக் கலக்கும் அதிமுக போராட்டம்

திமுகவின் அராஜக மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுதும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

குறிப்பாக, 

 

 

இந்நிலையில், இதே கேள்வியை மக்களும் தற்போது கேட்கத் தொடங்கியுள்ளதை சமூக வலைதளப் பரவல்கள் உறுதி செய்கின்றன. ட்விட்டரில் தேசிய அளவிலான அரசியல் ட்ரெண்டிங்கில்  “திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா” என்ற தனியடைவு (hashtag) வைரலாகி வருகிறது. 

Exit mobile version