சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.69, டீசல் ரூ.73.63 காசுகளாகவும் நிர்ணயம்

 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 77 ரூபாய் 69 காசுகளுக்கும், டீசல் 73 ரூபாய் 63 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வரும் எண்ணெய் நிறுவனங்கள், இன்றைய விலையை நிர்ணயித்துள்ளன. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 43 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 77 ரூபாய் 69 காசுகளுக்கும், டீசல் விலை 50 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் 73 ரூபாய் 63 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Exit mobile version