திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு,பேத்துப்பாறை,அஞ்சுரான்மந்தை,கணேசபுரம் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. விவசாய நிலங்களையும், பயிர்களையும் யானைகள் சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். பேத்துப்பாறை கணேசபுரம் பகுதியில் பிரபு என்பவருடைய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், காப்பி பயிர்களையும், உர மூட்டைகளையும் சேதப்படுத்தின. காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் காட்டு யானைகள் அட்டகாசம்
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: காட்டு யானைகள்கொடைக்கானல்யானைகள் அட்டகாசம்
Related Content
கொடியேற்றம் நடந்த நாளன்றே கோயில் உண்டியல் உடைப்பு - கொடைக்கானலில் பரபரப்பு
By
Web Team
September 26, 2020
யானைக்கு அருகில் நின்று வாகன ஓட்டிகள் செல்ஃபி எடுக்க கூடாது
By
Web Team
February 21, 2020
மலைப்பாதையில் வாகனங்களை வழிமறிக்கும் காட்டு யானைகள்
By
Web Team
February 9, 2020
கோவையில் காட்டு யானைகள் தாக்கியதில் தோட்ட தொழிலாளி பலி
By
Web Team
January 12, 2020
காட்டு யானைகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம்: கேரள வனத்துறை
By
Web Team
November 28, 2019