ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு காரணம் திமுக

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க காரணம் திமுக என்றும், மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து ஆலையை மூட அதிமுகவே காரணம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து, ஊத்தங்கரையில் பரப்புரை செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  நீட் தேர்வை பொருத்தவரை, ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர அதிமுக கூட்டணி பாடுபடும் என்று உறுதியளித்தார். 

Exit mobile version