ஸ்டெர்லைட் ஆலையை திறக்க காரணம் திமுக என்றும், மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து ஆலையை மூட அதிமுகவே காரணம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து, ஊத்தங்கரையில் பரப்புரை செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் தேர்வை பொருத்தவரை, ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர அதிமுக கூட்டணி பாடுபடும் என்று உறுதியளித்தார்.
ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு காரணம் திமுக
-
By Web Team
Related Content
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு வெறும் 5 தொகுதிகள்... கழட்டிவிடப்படும் தமிழக காங்கிரஸ்?
By
Web team
September 17, 2023
சாதிப் பெயரை சொல்லி திட்டிய பேரூராட்சி தலைவர்! மனமுடைந்து தூய்மைப் பணியாளர் தற்கொலை!
By
Web team
September 12, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! திமுகவிற்குள் உட்கட்சிப் பூசலால் டிஷ்யூம் டிஷ்யூம்!
By
Web team
September 4, 2023