விபத்தில்லா மாநிலத்தை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கம்- அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

விபத்தில்லா மாநிலத்தை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கம் என்று போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் புதிய வாகனச் சட்டத்தின் விதிகள் மக்களை பாதிக்காத வகையில் விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறினார்.

Exit mobile version