திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரை வழியனுப்பும் விழா நடைபெற்றது. பூம்பாறை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய இசை முழங்க கொண்டாடப்பட்டது. கொடைக்கானலில் கடந்த 2018 ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கியது. இதையடுத்து, குறிஞ்சி மலர் வழியனுப்பும் நிறைவு விழாவில், கிராம மக்கள் ஆடு பலியிட்டு வழிபாடு நடத்தினர்.
12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரை வழியனுப்பும் விழா
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: dindugalkurinji flower
Related Content
சக மாணவிகளின் கேலியால் மாணவி தற்கொலையா?
By
Web team
February 28, 2023
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை !
By
Web team
February 13, 2023
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
By
Web team
January 30, 2023
16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!
By
Web Team
January 27, 2023
தேங்கி இருக்கும் மழை நீரால் நீதிமன்றத்திற்கு வருகை தருவோர் சிரமம்!
By
Web Team
January 26, 2023