பேரிடர் மீட்பு பயிற்சியில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது: ஆர்.பி. உதயகுமார்

பேரிடர் மீட்பு பயிற்சியில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்வதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரிடர் காலங்களில் உயிர் சேதங்களை தடுக்கும் வகையில் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Exit mobile version