தமிழ்நாடு நாள் விழா: முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு சார்பில் முதல் முறையாக தமிழ்நாடு நாள் விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவில் முதலமைசர், துணை முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, தமிழ்நாடு நாளை முன்னிட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஓவியக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

Exit mobile version