பல்வேறு துயரச் சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிதியுதவி அறிவித்துள்ளார். திருப்பூர், நாமக்கல், மதுரை உள்ளிட்ட 12 மாவட்டகளை சேர்ந்த பலர் பல்வேறு துயர சம்பவங்களால் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: எடப்பாடி பழனிச்சாமிமுதலமைச்சர்
Related Content
தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்!
By
Web Team
April 13, 2021
உதயநிதிக்காக இப்படியெல்லாம் செய்வதா? - ஸ்டாலினின் முகத்திரையை கிழித்த முதலமைச்சர் பழனிசாமி!
By
Web Team
March 26, 2021
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 2000 நிதியுதவி -முதலமைச்சர்
By
Web Team
February 11, 2019
நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்
By
Web Team
February 6, 2019
மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் நினைவூட்டல் கடிதம்
By
Web Team
January 25, 2019