அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் : தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் சிறப்புரை!

அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு வேப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இம்மாபெரும் கூட்டத்திற்கு எதிர்கட்சித் தலைவர் தலைமையேற்று இருக்கிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் ஷேக் தாவூத் சிறப்புரை வழங்கினார். அவரது முழு உரை பின்வருமாறூ காணொளியில் உள்ளது. காணொளியினை சொடுக்கவும்.

Exit mobile version