மழையில் நனைந்து நெல்மூட்டைகள் வீண்; விவசாயிகள் வேதனை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தல் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து ...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தல் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து ...
ஈரோடு புறநகர் மாவட்டத்தை அதிமுக நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவு
காய்கறி சந்தையில் அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திமுக குத்தகைதாரர்மாநகராட்சிக்கு தெரியாமல் சந்தைக்குள் முறைகேடாக 350 கடைகள் அமைப்புஅதிக கட்டணம்,முறைகேடு குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு கொலை மிரட்டல்திமுக ...
வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி அறிவிப்பு,காலையில் தடுப்பூசி போட இரவே வந்து காத்திருக்கும் பொதுமக்கள்,இரவே வந்து சேர், கட்டில்கள் போட்டு வரிசையில் காத்திருக்கும் அவலம்..
கொரோனா தடுப்பூசிக்காக விடிய விடிய காத்திருந்தவர்கள் ஏமாற்றம்,மாவட்ட நிர்வாகம் முன்னறிவிப்பு செய்யவில்லை என குற்றச்சாட்டு,தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருந்த மக்கள் சாலை மறியல்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால், 8 மணி நேரம் ஆம்புலன்ஸில் காத்திருந்த கொரோனா நோயாளி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அருகே திருமணம் முடிந்த ஒரு வாரத்தில், கணவனை விட்டு ஓடிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திமணமகன் வீட்டார் புகார் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ...
ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டு இளைஞருக்கு அட்சயம் அறக்கட்டளையினர் அடைக்கலம் கொடுத்து, குணப்படுத்தி சொந்த ஊர் அனுப்பி வைத்தனர்.
ஈரோட்டில் உள்ள காலிங்கராயன் கால்வாயில், சாயக் கழிவுகள் கலப்பதாக வந்த புகாரை அடுத்து, அப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2வது நாளாக இன்று தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
© 2022 Mantaro Network Private Limited.