இடைத் தேர்தல் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஆலோசனை!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நடைபெற்ற அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் மற்றும் ...
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நடைபெற்ற அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் மற்றும் ...
காலிங்கராயன் கால்வாய் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினத்தையொட்டி, ஈரோடு அருகே உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மக்களை பிரச்னைகளை முன்னெடுத்து வைக்கும் இயக்கமாக அண்ணா திமுக செயல்படும் என்று கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில், விலை ஏற்றத்தால், தக்காளி அழுகி வீணடைவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில், திமுகவினரின் ஒத்துழைப்போடு சாயப் பட்டறைகளில் இருந்து சாயத்துணிகளை இரவில் கொண்டு வந்து அலசுவதாக பொதுமக்கள் புகார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தல் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து ...
ஈரோடு புறநகர் மாவட்டத்தை அதிமுக நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவு
காய்கறி சந்தையில் அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திமுக குத்தகைதாரர்மாநகராட்சிக்கு தெரியாமல் சந்தைக்குள் முறைகேடாக 350 கடைகள் அமைப்புஅதிக கட்டணம்,முறைகேடு குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு கொலை மிரட்டல்திமுக ...
© 2022 Mantaro Network Private Limited.