Tag: Erode

ஈரோட்டில் நடைபெற்ற  மாநில அளவிலான கபடி போட்டிகள்

ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டிகள்

ஈரோடு மாவட்டத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கோப்பை, பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

தோட்டப்பயிர்களை சேதப்படுத்தி யானைகள் அட்டகாசம்

தோட்டப்பயிர்களை சேதப்படுத்தி யானைகள் அட்டகாசம்

அந்தியூர் அருகே தொடர்ச்சியாக வாழை மரங்களை சேதப்படுத்தும் யானைகளின் அட்டகாசத்தை கட்டுபடுத்த சேதமடைந்த அகழியை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஸ்வாசம் திரைப்படம் கோவை, திருப்பூர், ஈரோட்டில் வெளியிட தடை

விஸ்வாசம் திரைப்படம் கோவை, திருப்பூர், ஈரோட்டில் வெளியிட தடை

அஜித் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள விஸ்வாசம் திரைப்படத்தை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி படத்தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

ஒரு கிலோ மல்லி ரூ.1800 க்கு விற்பனை

ஒரு கிலோ மல்லி ரூ.1800 க்கு விற்பனை

கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ வரத்து குறைந்ததால் சத்தியமங்கலம் மலர் சந்தையில், ஒரு கிலோ மல்லிகை பூ 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோட்டில் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்

ஈரோட்டில் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்

ஈரோட்டில் 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக அரசின் முயற்சியால் புத்துயிர் பெற்று வரும் பறவைகள் சரணாலயம்

தமிழக அரசின் முயற்சியால் புத்துயிர் பெற்று வரும் பறவைகள் சரணாலயம்

கடந்த சில ஆண்டுகளாக சிதலமடைந்து கிடந்த வெள்ளோடு பறவைகள் சரணாலயம் தமிழக அரசின் நடவடிக்கையால், புத்துயிர் பெற்று வருகிறது.

Page 13 of 13 1 12 13

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist