Tag: Erode

சிலம்பபோட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து

சிலம்பபோட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த வீரர்கள், கோப்பைகள் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். 

படித்த பள்ளிக்கு  வேன்கள் வாங்கி கொடுத்த முன்னாள் மாணவர்கள்

படித்த பள்ளிக்கு வேன்கள் வாங்கி கொடுத்த முன்னாள் மாணவர்கள்

மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக இரண்டு வேன்களை 12 லட்சம் ரூபாய் மதிப்பில் முன்னாள் மாணவர்கள் வாங்கி கொடுத்துள்ளனர். 

ஈரோட்டில்  கடன் கொடுத்த தொழிலதிபரை கடத்திய 3 பேர் கைது

ஈரோட்டில் கடன் கொடுத்த தொழிலதிபரை கடத்திய 3 பேர் கைது

ஈரோடு ரகுபதி நாயக்கன்பாளையத்தையைச் சேர்ந்த தொழில் அதிபர் தமிழ்ச்செல்வன், மற்றொரு தொழில் அதிபர் வீரமணிக்கு 25 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாகத் தெரிகிறது. 

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முன்னாள் மாணவ, மாணவியர்கள் மகா சந்திப்பு நிகழ்ச்சியில், கல்லூரியின் முன்னாள் மாணவரான அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டுள்ளார்.

ஈரோடு திம்பம் மலைப்பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து

ஈரோடு திம்பம் மலைப்பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து

ஈரோடு திம்பம் மலைப்பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு அருகே பழுதடைந்த பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் கட்ட அரசு உத்தரவு

ஈரோடு அருகே பழுதடைந்த பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் கட்ட அரசு உத்தரவு

ஈரோடு அருகே பழுதடைந்த பாலத்துக்கு பதிலாக ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டு வருவதால் அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Page 11 of 13 1 10 11 12 13

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist