கன்னட சினிமாவிற்கு எண்ட்ரி கொடுக்கவிருக்கும் சந்தானம்!

santhanam

தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த சந்தானம் முதல் முதலாக கன்னட மொழி படத்தில் நடிக்கவுள்ளார். தமிழிலும் உருவாகும் இப்படத்துக்கு “கிக்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா, விசில், ஆரஞ்ச் போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இப்படத்தை இயக்குகிறார். சந்தானத்திற்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். மேலும் தம்பி ராமைய்யா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கின்றனர்.

Exit mobile version