பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஹெல்பாய் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது

உலகெங்கிலும் ரசிகர்களை கவர்ந்த பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஹெல்பாய் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டார்க் ஹார்ஸ் கதாபாத்திரமான ஹெல்பாய், ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கதாபாத்திரம். உல அளவில் ரசிகர்களை கவர்ந்த ஹெல்பாய் திரைப்படத்தை, நீல் மார்ஷல் இயக்கியுள்ளார்.

ஹெல்பாயாக டேவிட் ஹார்பர் நடித்துள்ளார். இப்படத்தில் மில்லா ஜோவோவிச், இயான் மெக்-ஷேன், சாஷா லேன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹெல்பாய் திரைப்பட வரிசையில், மூன்றாவது படமாக தயாராகியுள்ள இந்த படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Exit mobile version