ப்ரியங்கா ஷோப்ராவின் பிறந்தநாள் கொண்டாட்ட வைரல் புகைப்படங்கள்…

பாலிவுட் நடிகை ப்ரியங்கா ஷோப்ரா ஜூலை 18ம் தேதி தனது 37வது பிறந்தநாளை கணவர் நிக் ஜோன்ஸுடன் சிறப்பாக கொண்டாடினர்.சிவப்பு நிற ஆடையில் கலக்கலாக ப்ரியங்கா இருந்தார்.அவருக்கு ஏற்ற மாதிரி கேக்கும் சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது ப்ரியங்காவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

Exit mobile version