தல, தளபதி திடீர் சந்திப்பு – இணையத்தில் வைரல்

தல, தளபதி திடீர் சந்திப்பு – இணையத்தில் வைரல்

நடிகர் விஜய், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில், விஜய் மிகவும் பரபரப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், பீஸ்ட் படப்பிடிப்பிற்காக ஸ்ரீ கோகுலம் ஸ்டூடியோவில் விஜய் காத்திருக்க, அப்போது கிரிக்கெட் வீரர் தோனியும் அங்கு விளம்பர படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார்.

எதிர்பாராதவிதமாக இருவரும் சந்தித்திக்கொள்ள சிறிது நேரம் பேசிய அவர்கள், ஒன்றாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

Exit mobile version