பிரதமர் மோடி பிறந்தநாளுக்கு முதல்வர் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தனது மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கும் மக்களுக்கும் தொடர்ந்து பணியாற்ற நல்ல உடல் ஆரோக்கியத்தை இறைவன் வழங்கவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version