ரிக்‌ஷா ஓட்டுநருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பிரதமர் மோடி

மகளின் திருமண அழைப்பிதழை வழங்கிய வாரணாசி ரிக்‌ஷாஓட்டுநரை, பிரதமர் மோடி நேரில் அழைத்து நலம் விசாரித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் தூம்ரி கிராமத்தை சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநர் மங்கல் கேவத், தனது மகளின் திருமண அழைப்பிதழை பிரதமருக்கு வழங்கிய நிலையில், அவரிடம் இருந்து வாழ்த்து கடிதம் வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த மங்கல் கேவத், பிரதமரை சந்திக்க விரும்பியதால் வாராணாசி சென்றிருந்த பிரதமர் மோடி, மங்கல் கேவத் மற்றும் அவரது மனைவியை அழைத்து நலம் விசாரித்தார்.

Exit mobile version