புதிய வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

6 ஆம் கட்ட தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் புதிய வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் டுவிட்டரில் பதிவு செய்துள்ள செய்தியில் வாக்களிக்கும் அனைவரையும் உற்சாகப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளார். இன்றைய தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார். அனைத்துக்கும் மேலாக இளைஞர்கள் தேர்தல்களில் பங்கேற்பது சிறப்பானது என தனது டுவிட்டரில் செய்தியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Exit mobile version