பிரசாரத்தில் திருநாவுக்கரசரின் பேச்சால் தொண்டர்கள், மக்கள் குழப்பம்

காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு விற்ற பெட்ரொல் விலை தற்போது 40 ரூபாய்க்கு விற்பனையாவதாக திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் பேசியது, அக்கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் பிரசாரத்தின் போது, தடுமாற்றத்துடன் என்ன பேசுகிறோம் என்பதை தெரியாமல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் பேசி செல்வதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Exit mobile version