சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம்

பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 8 காசுகளும் டீசல் நேற்றைய விலையிலிருந்து 20 காசுகளாக இன்றும் அதிகரித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 73.23 காசுகளாக உள்ளது. டீசல், நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 68.62 காசுகளாகவும் உள்ளது.

கடந்த ஒரு மாதமாக குறைந்து வந்த பெட்ரோல்,டீசல் விலை தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version